திருவாரூரின் புதிய மாவட்ட ஆட்சியராக மோகனச்சந்திரன் பதவி ஏற்றுக்கொண்டார். சமீபத்தில் தமிழக அரசு சார்பில் சில மாவட்டங்களுக்கான மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டு புதிய மாவட்ட ஆட்சியர்கள் அறிவிக்கப்பட்டனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சாருஸ்ரீக்கு பதிலாக மோகனச்சந்திரன் பதவி ஏற்றார்.