திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் வரும் 3ஆம் தேதி தேர் திருவிழா,30 அடி உயரமுள்ள இரு தேர்களை பக்தர்கள் ஒன்றுசேர்ந்து சுமந்து செல்லும் திருவிழா,பிரபலமான திருவிழா என்பதால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருவார்கள் என எதிர்பார்ப்பு,பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக போலீசார் கொடி அணிவகுப்பு,5 ஆய்வாளர்கள், 15 உதவி ஆய்வாளர்கள் என 500க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பு.