ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அய்யனார் கோயிலில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜையும் அதனை தொடர்ந்து சாமி வீதி உலாவும் விமரிசையாக நடைபெற்றது. ராதாப்புளி கிராமத்தில் உள்ள தடியார் உடையவர் அய்யனார் கோயிலில் 17-ம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.