திருவண்ணாமலை நிலச்சரிவின் போது பதிவான புதிய காட்சிகள். மண், பாறைகளுடன் ஆர்ப்பரித்து வரும் வெள்ளம்.நிலச்சரிவின் போது மக்கள் அச்சத்தில் கத்தும் காட்சிகளும் வெளியாகி உள்ளன, நிலச்சரிவில் 7 பேர் சிக்கியிருக்கலாம் எனத் தகவல்.