திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து போலீசார் விபத்து குறித்து தத்ரூபமாக செய்து காட்டி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தலைக்கவசம் அணியாமல் சென்றால் எப்படி விபத்தில் சிக்குவார்கள் என்பது குறித்து செய்து காண்பிக்கப்பட்டது