பேரிடர் காலங்களில் விரைவாக மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்து, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய பேரிடர் மீட்புப் படை மையத்தில் நடைபெற்ற பயிற்சியில் 12 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்களை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.