ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தலைமை காவலர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்லூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் இன்டெலிஜென்ஸ் பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த நிலையில், சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.