நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல்நிலையம் அருகே பட்டப் பகலில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இது குறித்து உரிமையாளர் அளித்த புகாரையடுத்து போலீசார் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.