செங்கோட்டையன் ஏற்பாட்டில், நாளை ஈரோடு பரப்புரை கூட்டத்தில் உரையாற்றுகிறார் தவெக தலைவர் விஜய்போலீசார் பல்வேறு நிபந்தனைகள் விதித்துள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் கட்சியினர் தீவிரம்விஜய் பங்கேற்கும் ஈரோடு தவெக கூட்ட திடலைச் சுற்றிலும் 60 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தம்கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை அடுத்து முன்னெச்சரிக்கையாக, கேமரா பொருத்தி ஆய்வு