விரைவில் மதுரையில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு நடைபெறும் என மதுரை மாவட்ட செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட செயலாளர் தங்கபாண்டி, தவெக தலைவர் விஜய் விரைவில் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.