வேங்கைவயலில் குடிநீரில் மலம் கலந்தது 2 பேர் என காவல்துறை தகவல்,முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டனர்,சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தகவல்,3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது - தமிழக அரசு.https://www.youtube.com/embed/OgV-yeryw0M