தாம்பரம் சட்டப்பேரவை தொகுதியில் ஒரே வீட்டில் 360 வாக்குகள் இருப்பதாக, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம் சாட்டிய விவகாரம். கள ஆய்வுக்குச் சென்ற நியூஸ் தமிழ் நிருபரை, திமுகவின் BLA-2 எனக் கூறப்படும் நபர் தடுத்ததாக புகார்.கள ஆய்வுக்கு சென்ற நிருபரிடம் எந்த சேனல் என கேள்வி எழுப்பிய பூத் ஏஜெண்ட்.எதற்காக கேட்கிறீர்கள்? என நிருபர் தொடர்ந்து கேட்கவே, பதில் சொல்லாமல் ஓட்டம்.360 போலி வாக்காளர்கள் இருந்ததாகக் கூறப்படும் வீட்டில் பெந்தேகொஸ்தே சேவகர்கள் இருந்ததாக தகவல்.தற்போது அந்த வீட்டில் 60 பேர் மட்டுமே இருப்பதாகக் கூறப்படும் நிலையில், கள ஆய்வு நடத்துவதற்கு பூத் ஏஜெண்ட் எதிர்ப்பு.