திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில், மதரீதியான பதற்றத்தை உருவாக்க முயற்சி நடந்ததாக தமிழ்நாடு அரசு குற்றச்சாட்டுபேரிகார்டுகளை உடைத்து, போலீசாரும் கடுமையாக தாக்கப்பட்டதாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வாதம்கடந்த12 மணி நேரத்தில் என்ன நடந்தது என எங்களுக்கு தெரியும் - நீதிபதிகள்நாங்கள் மேல்முறையீடு செய்யவில்லை என தனி நீதிபதி கூறியது தவறு - அரசு தரப்புசட்டப்படி மேல்முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் அவகாசம் இருக்கிறது - அரசு தரப்புநீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையில் உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் - அரசு தரப்பு"பிரதான வழக்கில் பிறப்பித்த உத்தரவை மீறி நீதிமன்ற அவமதிப்புவழக்கில் ஆணை பிறப்பிக்க கூடாது"நேற்று, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தப்பட்டது - தமிழக அரசு தரப்பில் வாதம்மதரீதியான பதற்றத்தை உருவாக்க முயற்சி நடந்ததாகவும் தமிழக அரசு தரப்பில் வாதம்மத்திய தொழில்பாதுகாப்பு படைக்கு பாதுகாப்பு அளிக்க எப்படி உத்தரவிட முடியும் - தமிழக அரசுஉயர் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு அளிப்பது மட்டும் தான் CISF வேலை - தமிழக அரசுசட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில போலீசாரின் கடமை - தமிழக அரசுதனி நீதிபதியின் உத்தரவு நீதித்துறையை மீறிய நடவடிக்கை என தமிழக அரசு வாதம்தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவு மிகவும் துரதிர்ஷ்டவசமானது - தமிழக அரசுபோலீசாருக்கு மாற்றாக CISF இருக்க முடியாது என்றும் தமிழக அரசு சார்பில் வாதம்நேற்றைய தினம் திருப்பரங்குன்றத்தில் போலீசார் தாக்கப்பட்டனர் - தமிழக அரசுநேற்றைய தினம் திருப்பரங்குன்றத்தில் பேரிக்கார்டுகள் உடைக்கப்பட்டன - தமிழக அரசுபோலீசார் தாக்கப்பட்டனர் - தமிழக அரசு"பிரதான மனுவில் வைக்கப்பட்ட கோரிக்கையை மீறி அவதூறு வழக்கில் உத்தரவு பிறப்பிக்க முடியாது"நீதித்துறையில் வழங்கப்பட்ட வழிமுறைக்கு மாறாக தனி நீதிபதி உத்தரவு - தமிழக அரசுதனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு பல தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளது - தமிழக அரசுநீதிமன்ற அவமதிப்பு செய்ததாக மாலை 5 மணிக்கே நீதிபதி முன்முடிவு செய்துவிட்டார் - அரசுபதற்றத்தை உருவாக்க மனுதாரர் முயற்சி செய்ததால் தான் 144 தடை உத்தரவு - தமிழக அரசு"பதற்றத்தை உருவாக்க முயன்றதால் 144 தடை "கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சியில் மனுதாரர் தரப்பு முயன்றனர் - தமிழக அரசுஎத்தனை மணிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது? - நீதிபதிகள்தனி நீதிபதியின் உத்தரவு நீதி நடைமுறையை மீறியது, அதனை அனுமதிக்க முடியாது - அரசு தரப்புநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக நான்கு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் - அரசுஎத்தனையோ வழக்குகள் இருக்கும் போது இந்த வழக்கில் மட்டும் எதற்கு எத்தனை அவசரம் - தமிழக அரசு