news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காட்டு யானைகள் கூட்டம் - தொழிலாளர்கள் அச்சம்... வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

காட்டு யானைகள் கூட்டம் - தொழிலாளர்கள் அச்சம்... வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கன்னியாகுமரி - கோலஞ்சி மடம்

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம் கோலஞ்சி மடம் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ரப்பர் தோட்ட தொழிலாளர்களை விரட்டிய காட்டு யானை, அங்கிருந்த வீடுகளை சேதப்படுத்திவிட்டு சென்றது.

இதனால் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடகி எஸ்.ஜானகியின் இறுதி ஊர்வலம்..நேரலை

2
12 hrs 11 mins agoshare
S JANAKI LAST DAYbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau