திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் மதவெறி அரசியலை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வந்து விடுமா? என திருமாவளவன் கேள்விசீமானும், விஜயும் ஆர்.எஸ்.எஸ்., பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள் என திருமாவளவன் காட்டம்திமுகவை வீழ்த்த விஜய் கட்சி தொடங்கி இருப்பதாகவும், பிரபாகரன் பெயரை சொல்லி தமிழ்நாட்டு மக்களை சீமான் ஏமாற்றுவதாகவும் தாக்கு