தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு. அதற்கடுத்த 48 மணிநேரத்தில் தெற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக் கூடும் என்றும், சென்னை மண்டல வானிலை மைய இயக்குநர் அமுதா தகவல்.குமரிக் கடல் மற்றும் இலங்கை தென்மேற்கு வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு. புதிதாக உருவாகக் கூடிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக முன்கணிப்பு.