பெங்களூருவில் இருந்து சென்னை வந்த ஆம்னி பேருந்தில் பயணித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாற்று ஓட்டுநரை கோயம்பேடு போலீசார் கைது செய்தனர். கைதான நபர் நாமக்கல் மாவட்டம் பரமத்தியை சேர்ந்த கிருஷ்ணசேகர் என்பது விசாரணையில் தெரியவந்தது.