கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்த மாவட்ட ஆட்சியரின் காரை வழிமறித்த பெண், தனது கிராம பெண்களுடன் சேர்ந்து பாதுகாப்பு கேட்டு மனு அளித்தால் பரபரப்பு ஏற்பட்டது. மணவாளநல்லூரில், பணித்தள பொறுப்பாளர் நியமிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக, கவிதா என்பவரை சிலர் வீடு புகுந்த தாக்க வந்ததாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.