ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை மனதில் வைத்துக் கொண்டு எஸ்.ஐ.ஆருக்கு எதிராக போராடுவதை மக்கள் நம்பமாட்டார்கள் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். வ.உ.சிதம்பரனாரின் 89ஆவது நினைவுநாளை ஒட்டி நெல்லையில் மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சபாநாயகர் அப்பாவு, கட்சியின் பெயரை குறிப்பிடாமல் இருவரும் ஒன்றாக இணைவார்கள் என தெரிவித்தார்.இதையும் பாருங்கள் - SIR குறித்த கேள்வி "அவர்களை திமுக தூண்டிவிடுகிறது" நயினார் குற்றச்சாட்டு | NainarPressMeet