கோவை, அப்பநாயக்கன்பட்டி... சுடுகாட்டு காத்திருப்போர் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த இளைஞர். இளைஞரின் சடலத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த பொது மக்கள். சிசிடிவி கேமராக்களை வைத்து துப்பு துலக்கிய காவல்துறையினர். நண்பர்களே இளைஞரை அடித்து கொன்றதற்கு என்ன காரணம்? குற்றவாளிகள் சிக்கினார்களா? நடந்தது என்ன?