திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கழிவு நீர் லாரி மோதி இளைஞர் உயிரிழந்த நிலையில், லாரியின் உரிமையாளரை கைது செய்ய கோரி, இளைஞரின் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பைக் மீது லாரி மோதியதில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மணி உயிரிழந்தார்.