புதுவையிலிருந்து திண்டிவனத்திற்கு சென்ற பேருந்தில் மதுபோதையில் ஏறிய இரு இளைஞர்கள் அமர இருக்கை கேட்டு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த முதியவர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தை காவல் நிலையத்தில் நிறுத்திய ஓட்டுனர் இளைஞர்களை போலீசில் ஒப்படைத்தனர்.