கேரளாவில் காட்டு எருமை ஒன்று பைக் ஷோரூமின் கண்ணாடியை உடைத்து கொண்டு கடைக்குள் சீறிப்பாய்ந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் உள்ள குத்துப்பரம்பாவில் நடந்த இந்த சம்பவத்தில், கடைக்குள் புகுந்த வேகத்தில் தரையில் வழுக்கி விழுந்து எழுந்த காட்டு எருமை பின்னர் அங்குள்ள வாகனங்களையும் சேதப்படுத்தியது. Related Link "பிற நாடுகளிடம் பிச்சை எடுக்கும் நிலையில் பாகிஸ்தான் உள்ளது"