கேரளாவில் பேருந்தில் பயணம் செய்த இளம் பெண், 41 வயது நபர் ஒருவர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்ததால் அவமானம் தாங்க முடியாமல் தீபக் என்பவர் தற்கொலை செய்துக்கொண்டார். விசாரணையில் அந்நபர் அப்பாவி என்றும், சமூக வலைத்தளங்களில் பிரபலம் ஆவதற்காக அப்பெண் இவ்வாறு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதையும் படியுங்கள் : யார் அதிகமாக பீர் குடிப்பது? என போட்டி