குஜராத் மாநிலம் சூரத்தில் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பெரிய நீர் தேக்கத் தொட்டி பயன்பாட்டுக்கு வரும் முன்னரே, இடிந்து விழுந்தது மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சோதனை முயற்சியாக தொட்டியில் 9 லட்சம் லிட்டர் தண்ணீரை நிரப்பிய போது திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.இதையும் படியுங்கள் : வெப்பத்தில் கொதிப்பது போல் குமிழ்களை வெளியிட்ட கடல்நீர்