வரும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலை ஆம் ஆத்மி தனியாக சந்திக்கும் என அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். காங்கிரசுடன் கூட்டணி அமைக்க எந்த வாய்ப்பும் இல்லை எனவும், அவர் தமது எக்ஸ் பக்கத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.