மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அங்கன்வாடி ஊழியர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில், போலீசுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக வந்தவர்களை அலுவலக வாயிலில் போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்தனர்.இதையும் படியுங்கள் : ரூ. 21 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நீர் தேக்கத் தொட்டி