மத்திய பிரதேசத்தில் இந்திரா காந்தி தேசிய பழங்குடி பல்கலைக்கழகத்தில், அசாமை சேர்ந்த முதுகலை மாணவர் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர் என்பதற்காக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை 4 மணியளவில் கழிவறை செல்வதற்காக விடுதி அறையில் இருந்து வெளியே வந்த மாணவரை, 7 மாணவர்கள் அடங்கிய கும்பல் தடுத்து நிறுத்தி தாக்கினர்.இதையும் படியுங்கள் : இந்திய கடல் எல்லையில் சட்டவிரோதமாக நுழைவு