நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்த வீட்டுக் கதவு. கதவை உடைத்து உள்ளே சென்ற அக்கம்பக்கத்தினர். கட்டிலுக்கு அடியில் மூதாட்டி சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி. அதே அறைக்குள் இருந்த பேரனை பிடித்து விசாரித்த போலீஸ். மூதாட்டியை அவரது பேரனே கொலை செய்தது ஏன்? நடந்தது என்ன?