ஹரியானாவில் கூடைப் பந்து மைதானத்தில் கோல் போஸ்ட் கம்பம் சரிந்து விழுந்ததில் 16 வயது சிறுவன் பலியான பகீர் சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தேசிய அளவிலான போட்டிகளில் விளையாட ஹர்திக் என்ற சிறுவனுக்கு வாய்ப்பு கிடைத்த நிலையில், வழக்கம் போல் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கோல் போட்டு விட்டு போஸ்டை பிடித்து தொங்கிய நிலையில், திடீரென சரிந்து அவர் மீது விழுந்தது..