மத்தியப் பிரதேசத்தின் ஜாபுவா மாவட்டத்தில் பொருட்காட்சியில் ”கொலம்பஸ் ஊஞ்சல்” உடைந்து சுவர் மீது விழுந்ததில் 14 சிறார்கள் காயமடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.இதையும் படியுங்கள் : பிரபலம் ஆவதற்காக இளம்பெண் வெளியிட்ட வீடியோ