மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்கிறார். பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அரசு பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், யாரெல்லாம் பதவி பிரமாணம் செய்து கொள்வார்கள் என்பது பற்றிய விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் என பட்னாவிஸ் தெரிவித்தார்.