ஒடிஷாவில் பிரபாஸ் நடித்த ராஜா சாப் படத்தை பார்வையிடச் சென்று ஸ்கிரீனை கொளுத்திய ரசிகர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் திரைப்படத்தில் பிரபாஸ் வருகையின்போது திரைக்கு அருகே சென்று சூடம் ஏற்றியும் பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடியதால் தீவிபத்து ஏற்பட்டது.இதையும் படியுங்கள் : திருக்கல்யாண மாதா திருத்தலத்தில் நிச்சயதார்த்த விழா