ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Singhpora பகுதியில், அதிகாலையில் மோதல் வெடித்த நிலையில் பயங்கரவாதிகள் சிக்கியதையடுத்து அப்பகுதி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. பஹல்காம் தாக்குதலையடுத்து ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், இத்தாக்குதல் நடத்தப்பட்டது.