கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ரஜாவத் 2வது சுற்றுக்கு முன்னேறினார். ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத், சக நாட்டு வீரரான ஆர்யா பிவ்பதகியுடன் மோதிய நிலையில், 22-க்கு 20, 21-க்கு 14 என்ற நேர்செட் கணக்கில் வென்று காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.