இந்திய கடல் எல்லையில் சட்டவிரோதமாக நுழைந்த பாகிஸ்தான் மீனவர்கள் 9 பேரை இந்திய கடலோரக் காவல் படை கைது செய்தது. அரபிக்கடலில் இந்திய கடலோரக் காவல்படை, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சர்வதேச கடல்சார் எல்லைக் கோடு அருகே இந்திய கடல் எல்லைக்குள் பாகிஸ்தானின் மீன்பிடிக் கப்பலான அல்-மதீனா இருப்பது கண்டறியப்பட்டது.இதையும் படியுங்கள் : ஈரான் அரசாங்கத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை