உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டையின் ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ராமர் லல்லா (( Ram Lalla )) சிலைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. பொதுமக்கள் அவர்களுக்கு தேவையான சிலைகளை வாங்கி செல்லும் நிலையில், கடைவீதிகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.