Also Watch
Read this
Posted on: Mar 02, 2026 12:51 PM
By: Manigandan Raja

தலைமை நிர்வாக அதிகாரிகள் மாநாடு :
டெல்லியில் இந்தியா-கனடா தலைமை நிர்வாக அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, இந்தியா-கனடா உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக பேசினார்.
குறிப்பாக கடந்த சில மாதங்களாகவே இரு நாட்டு உறவில் நம்பிக்கை அதிகரித்து, புதிய உத்வேகம் உருவாகியுள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். உலக பொருளாதாரம் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியா-கனடா இடையே பலமான பிணைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved