ஆபரேஷன் சிந்தூர் மூலம் பிரதமர் மோடி அரசியல் ஆதாயம் பெற விரும்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்த தமது எக்ஸ் பதிவில், மே 25-ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்துள்ளது அரசியல் ஆதாயம் பெறத்தான் என விமர்சனம் செய்துள்ளார்.