ஈரான் வான்பரப்பு மூடப்பட்டதால் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டு டெல்லி திரும்பிய ஏர் இந்தியா விமானம், கடும் பனிமூட்டத்தில் தரையிறங்கிய போது அதன் எஞ்சினில் கண்டெய்னர் ஒன்று உள்ளிழுக்கப்பட்டு சேதமடைந்தது. டெல்லியில் இருந்து நியூயார்க் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ஈரான் வான்பரப்பு மூடப்பட்டதால் பயண பாதையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக மீண்டும் டெல்லி திரும்பியது.இதையும் படியுங்கள் : அசாமை சேர்ந்த முதுகலை மாணவர் மீது தாக்குதல்