news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ஆபரேஷன் சிந்தூர்: அமித்ஷாவின் பதிலுரை புறக்கணிப்பு..
tv

Also Watch

tv

Read this

ஆபரேஷன் சிந்தூர்: அமித்ஷாவின் பதிலுரை புறக்கணிப்பு..

எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

மாநிலங்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பதிலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவைக்கு வர வேண்டும் எனவும், ஆபரேஷன் சிந்தூர் விவாதத்துக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி தொடர் அமளியில் ஈடுபட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வானிலையில் திடீர் மாற்றம், எச்சரிக்கை

4
18 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau