தனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் விசாரணையை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கணக்கில் வராத 500 ரூபாய் நோட்டுகள் மூட்டை மூட்டையாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் அவர் மீதி நடவடிக்கை பாய்ந்தது.இதையும் படியுங்கள் : டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு