news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பாடகர் ஜூபீன் கார்க் மறைவுக்கு இரங்கல் பிரதமர் மோடி, ராகுல்காந்தி இரங்கல்
tv

Also Watch

பாடகர் ஜூபீன் கார்க் மறைவுக்கு இரங்கல் பிரதமர் மோடி, ராகுல்காந்தி இரங்கல்

ஜூபீன் கார்க்

50

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Modi tribute singer

அசாமை சேர்ந்த பிரபல பாடகர் ஜூபீன் கார்க் மறைவுக்கு பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

இசைத்துறைக்கு ஜூபீன் கார்க் ஆற்றிய பணியால் என்றென்றும் நினைவுக்கூரப்படுவார் என பிரதமர் மோடி தெரிவித்தார். ஜூபீன் கார்க் திறமை உண்மையில் நிகரற்றது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி புகழஞ்சலி செலுத்தினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பேரணி விவகாரம், காவல்துறைக்கு நீதிபதி கடும் கண்டனம்

7
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved