11ஆவது புரோ கபடி தொடரின் நேற்றைய முதல் லீக் ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றிப் பெற்றது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற நேற்றைய முதல் லீக் ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஹரியானா அணி, ஆட்ட நேர முடிவில் 46-25 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது