உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோ மாவட்டத்தில் உள்ள குர்சி மார்க் (( Kursi Marg )) பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த டிரக் மோதி கடை மற்றும் வீடுகள் சேதமடைந்தன. தகவல் அறிந்து விரைந்து சென்ற மீட்பு குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.