மாணவர்கள் பேரணி : அமெரிக்கா உடனான போர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரானில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அரசுக்கு எதிராக பேரணி நடத்தினர்..! பணவீக்கம் மற்றும் விலை வாசி உயர்வை கண்டித்து டிசம்பர் மாதம் வெடித்த போராட்டத்தில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூரும் விதமாக, அவர்களை புகைப்படங்களை கையில் ஏந்தி பேரணியாக சென்றவர்கள் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். Related Link இந்திய உறவு குறித்த இஸ்ரேல் பேச்சுக்கு மோடி வரவேற்பு