பஞ்சாப் மாநிலம் படாலாவில் 30 லட்சம் ரூபாய் பணம் கேட்டு, மளிகை கடை வெளியே மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு மிரட்டிச் சென்ற பகீர் சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 15 நாட்களுக்கு முன்பே ரவுடி கும்பல் தொலைபேசியில் அழைத்து மிரட்டியது தொடர்பாக போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை கடையின் உரிமையாளர் வேதனை தெரிவித்தார்.