பைக் காருக்கடியில் சிக்கியது : உத்தரபிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் பெட்ரோல் போட்டு விட்டு பணம் தராமல் எஸ்கேப் ஆன காரை பின் தொடர்ந்த பைக், அதே காருக்கடியில் சிக்கி 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு இழுத்து சென்ற பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. சிக்கந்த்ராபாத்தைச் சேர்ந்த 22 வயதான ஹர்ஷ் என்ற ஓட்டுநர் தனது கருப்பு நிற மஹிந்திரா தார் காரில் டீசல் நிரப்பிவிட்டு, பணம் தராமல் எஸ்கேப் ஆகினார். பங்க் ஊழியர்கள் பைக்கில் பின் தொடர்ந்த போது, கார் மீது மோதி விபத்தில் சிக்கியதோடு, பைக் காருக்கடியில் சிக்கி கொண்டது. Related Link மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல்