தெலுங்கானா மாநிலம், கரீம் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், வியாபாரிகள் ஆகியோரை ஹனி டிராப் மூலம் கவர்ந்து தனிமையில் இருக்கும் வீடியோவை பதிவு செய்து மிரட்டி பணம் பறித்து வந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன்கள், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், பாதிக்கப்பட்ட்வர்களின் விவரங்களை சேகரித்தனர்.இதையும் படியுங்கள் : நோட்டாவை ஆதரிப்பது போலி வாக்காளர்களை ஆதரிப்பதற்கு சமம்