news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ஹோலியின் போது டெலிவரி நபரை ஆச்சரியப்படுத்திய நபர்
tv

Also Watch

ஹோலியின் போது டெலிவரி நபரை ஆச்சரியப்படுத்திய நபர்

பெங்களூரு, கர்நாடகா

50

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bangalore holi

டெலிவரி நபரை ஆச்சரியப்படுத்திய நபர் :

பெங்களூருவில் ஹோலி பண்டிகையின் போது, டெலிவரி செய்ய சென்ற நபருக்கு, வத்ஸல் ஸ்ரீவஸ்தவா என்ற நபர் வண்ணப் பொடியை பூசி, இனிப்புகள் மற்றும் தின்பண்டங்களை வழங்கி ஆச்சரியப்படுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஹோலி அன்று ஆர்டர் செய்த பொருட்களை வழங்க சென்ற டெலிவரி நபருக்கு, வத்ஸல் கதவைத் திறந்து, "ஹேப்பி ஹோலி" என்று கூறி, வண்ணப் பொடியை பூசி, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார். அவரது அன்பான இந்த செயல் பண்டிகை காலங்களில் டெலிவரி செய்யும் தொழிலாளர்களின் உழைப்பை பாராட்டும் வகையில் அமைந்து, பலரின் இதயங்களை வென்றுள்ளது.

Related Link
ரிதாலா குடிசைப் பகுதியில் ஏற்பட்ட பெரும் தீவிபத்து

ரிதாலா குடிசைப் பகுதியில் ஏற்பட்ட பெரும் தீவிபத்து


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அனைவருக்கும் நன்றி, COMEBACK கொடுத்த மு.க.ஸ்டாலின்

25
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved